குறள் 798 — நட்பு ஆராய்தல்
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
குறள்
உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு
பொருள்
உள்ளத்தைச் சிறிதாக்குவதை எண்ணாமை வேண்டும். அதுபோல் துன்பத்தில் கைவிடுவாரைக் கொள்ளாமை வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்
உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு
உள்ளத்தைச் சிறிதாக்குவதை எண்ணாமை வேண்டும். அதுபோல் துன்பத்தில் கைவிடுவாரைக் கொள்ளாமை வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen