திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 799 — நட்பு ஆராய்தல்

பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்

குறள்

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளஞ் சுடும்

பொருள்

அழிவுப் பொழுதில் கைவிட்டுச் செல்வாரைப், போர்க்களத்தில் பகைவன் அழிக்கும் போது நினைப்பினும் மனத்தைச் சுடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural