திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 800 — நட்பு ஆராய்தல்

பொருட்பால் · அங்கவியல் · நட்பு ஆராய்தல்

குறள்

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும்
ஒருவுக வொப்பிலார் நட்பு

பொருள்

குற்றமில்லாப் பண்பினர் நட்பைக் கொள்க தகவில்லாதவரை அவர் விரும்பும் ஒன்றைத் தந்தும் விலக்கி விடுக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural