திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 801 — பழைமை

பொருட்பால் · அங்கவியல் · பழைமை

குறள்

பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்த்திடா நட்பு

பொருள்

பழந்தொடர்பு எனப்படுவது எது என்றால், அது உரிமையால் செய்வனவற்றை அழித்திடாத நட்பாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural