குறள் 802 — பழைமை
பொருட்பால் · அங்கவியல் · பழைமை
குறள்
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்
பொருள்
நட்பு என்பதன் உறுப்பாவது ஒத்து இயல்வதாகும்; அதற்கு மேலும் சுவையாக்கல் உயர்ந்தோர் கடமையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பழைமை
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்
நட்பு என்பதன் உறுப்பாவது ஒத்து இயல்வதாகும்; அதற்கு மேலும் சுவையாக்கல் உயர்ந்தோர் கடமையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen