திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 803 — பழைமை

பொருட்பால் · அங்கவியல் · பழைமை

குறள்

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை

பொருள்

ஒத்த இயல்போடு பொருந்தியிரா விட்டால், தொடர்ந்து வந்த நட்பு என்னதான் செய்தற்குரியது?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural