திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 804 — பழைமை

பொருட்பால் · அங்கவியல் · பழைமை

குறள்

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

பொருள்

ஒத்த இயல்பால் கேளாமல் ஒன்றைச் செய்தாலும், அதனைத் தாமும் விரும்பியதாகவே கொள்வர் பழநட்பாளர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural