திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 805 — பழைமை

பொருட்பால் · அங்கவியல் · பழைமை

குறள்

பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

பொருள்

வருந்தத் தக்கவற்றை நண்பர் செய்தால், அறியாமையால் அன்று; உரிமையால், என உணர்தல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural