திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

கள் உண்ணாமை — அதிகாரம் 93

பொருட்பால் · அங்கவியல்

Abstinence மதுவின் கொடுமை

குறள்கள்

  1. குறள் 921 — உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் கட்காதல் கொண்டொழுகு வார்
  2. குறள் 922 — உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா லெண்ணப் படவேண்டா தார்
  3. குறள் 923 — ஈன்றாள் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச் சான்றோர் முகத்துக் களி
  4. குறள் 924 — நாணென்னு நல்லாள் புறம்கொடுக்குங் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
  5. குறள் 925 — கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து, மெய்யறி யாமை கொளல்
  6. குறள் 926 — துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
  7. குறள் 927 — உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் கள்ளொற்றிக் கண்சாய் பவர்
  8. குறள் 928 — களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும்
  9. குறள் 929 — களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று
  10. குறள் 930 — கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural