திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 925 — கள் உண்ணாமை

பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை

குறள்

கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து,
மெய்யறி யாமை கொளல்

பொருள்

பொருளைக் கொடுத்து மயக்கத்தை வாங்குதல் செயலறியாச் செயலாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural