குறள் 926 — கள் உண்ணாமை
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
குறள்
துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
பொருள்
உறங்குவார் இறந்தவர் போன்றவரே; அவ்வாறே மது வுண்பவர் நஞ்கண்பவர் போன்றவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
உறங்குவார் இறந்தவர் போன்றவரே; அவ்வாறே மது வுண்பவர் நஞ்கண்பவர் போன்றவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen