குறள் 927 — கள் உண்ணாமை
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
குறள்
உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
பொருள்
எப்பொழுதும் மதுமயக்கில் கிடப்பவர் தாம் உளறுவதை எல்லாம் வரவர் கேட்டுச் சிரிக்கக் காண்டர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
எப்பொழுதும் மதுமயக்கில் கிடப்பவர் தாம் உளறுவதை எல்லாம் வரவர் கேட்டுச் சிரிக்கக் காண்டர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen