குறள் 928 — கள் உண்ணாமை
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
குறள்
களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்
பொருள்
"குடிக்கவில்லை" என்று கூறுவதை விடுக; அதனை எப்படி உள்ளே மறைத்தாலும் வெளிப்பட்டுவிடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்
"குடிக்கவில்லை" என்று கூறுவதை விடுக; அதனை எப்படி உள்ளே மறைத்தாலும் வெளிப்பட்டுவிடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen