குறள் 929 — கள் உண்ணாமை
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
குறள்
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று
பொருள்
குடித்திருப்பவனிடம் அறிவுரை கூறுதல், நீருக்குள் முழுகியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று
குடித்திருப்பவனிடம் அறிவுரை கூறுதல், நீருக்குள் முழுகியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen