திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 930 — கள் உண்ணாமை

பொருட்பால் · அங்கவியல் · கள் உண்ணாமை

குறள்

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு

பொருள்

தான் குடியாப்பொழுதில், குடித்து மயங்கிக் கிடப்பவனைக் கண்டாவது குடியன் உண்மை உணரமாட்டாவோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural