குறள் 931 — சூது
பொருட்பால் · அங்கவியல் · சூது
குறள்
வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று
பொருள்
வெற்றியே வருமானாலும் சூதாட வேண்டா; சூதின் வெற்றி தூண்டில் புழுவை மீன்கவ்வுதல் போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சூது
வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று
வெற்றியே வருமானாலும் சூதாட வேண்டா; சூதின் வெற்றி தூண்டில் புழுவை மீன்கவ்வுதல் போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen