குறள் 932 — சூது
பொருட்பால் · அங்கவியல் · சூது
குறள்
ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு
பொருள்
சூதாடி என்னும் ஒன்றைப் பெற்றுப் பலவற்றை இழக்கும் சூதாடிக்கு நல்வாழ்வு வாழ வழியுண்டோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சூது
ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு
சூதாடி என்னும் ஒன்றைப் பெற்றுப் பலவற்றை இழக்கும் சூதாடிக்கு நல்வாழ்வு வாழ வழியுண்டோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen