குறள் 933 — சூது
பொருட்பால் · அங்கவியல் · சூது
குறள்
உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
பொருள்
ஓயாமல் சூதாடினால் பொருள் வருவாய் எல்லாம் போயேதொலையும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சூது
உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
ஓயாமல் சூதாடினால் பொருள் வருவாய் எல்லாம் போயேதொலையும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen