திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 934 — சூது

பொருட்பால் · அங்கவியல் · சூது

குறள்

சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்
வறுமை தருவதொன் றில்

பொருள்

சிறுமையாக்கிச் சீர் கெடுக்கும் சூதினைக் காட்டிலும் வறுமைப்படுத்துவது எது?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural