குறள் 935 — சூது
பொருட்பால் · அங்கவியல் · சூது
குறள்
கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
ரிவறியா ரில்லாகி யார்
பொருள்
சூதாட்டு சூதாடுமிடம் சூதுத்திறம் என்றே இருப்பவர், இருப்பவை எல்லாம் இழந்தவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சூது
கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
ரிவறியா ரில்லாகி யார்
சூதாட்டு சூதாடுமிடம் சூதுத்திறம் என்றே இருப்பவர், இருப்பவை எல்லாம் இழந்தவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen