திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 936 — சூது

பொருட்பால் · அங்கவியல் · சூது

குறள்

அகடாரா ரல்ல லுழப்பர் சூதென்னு
முகடியான் மூடப்பட் டார்

பொருள்

சூது எனப்படும் மூத்தவளால் மூடப்பட்டவர் வயிற்றுக்கும் வழியில்லாமல் துன்புறுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural