குறள் 937 — சூது
பொருட்பால் · அங்கவியல் · சூது
குறள்
பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
கழகத்துக் காலை புகின்
பொருள்
சூதாடு களத்திற்கு நாளும் போனால் வழிவழிச் செல்வமும் பண்பாடும் ஒழியும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சூது
பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
கழகத்துக் காலை புகின்
சூதாடு களத்திற்கு நாளும் போனால் வழிவழிச் செல்வமும் பண்பாடும் ஒழியும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen