குறள் 938 — சூது
பொருட்பால் · அங்கவியல் · சூது
குறள்
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
தல்ல லுழப்பிக்குஞ் சூது
பொருள்
சூது பொருளை அழித்துப் பொய் சொல்லச் செய்து அருளையும் கெடுத்து அல்லலையும் தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சூது
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
தல்ல லுழப்பிக்குஞ் சூது
சூது பொருளை அழித்துப் பொய் சொல்லச் செய்து அருளையும் கெடுத்து அல்லலையும் தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen