திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 939 — சூது

பொருட்பால் · அங்கவியல் · சூது

குறள்

உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின்

பொருள்

சூதினைக் கொண்டால் உடை செல்வம் உணவு புகழ் கல்வியாகிய எல்லாம் தொலையும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural