குறள் 940 — சூது
பொருட்பால் · அங்கவியல் · சூது
குறள்
இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர்
பொருள்
துன்பம் மிகுந்தோறும் உயிர்மேல் ஆசையாம். அது போல், பொருள் இழக்கும்தோறும் சூதில் ஆசையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · சூது
இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர்
துன்பம் மிகுந்தோறும் உயிர்மேல் ஆசையாம். அது போல், பொருள் இழக்கும்தோறும் சூதில் ஆசையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen