திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 941 — மருந்து

பொருட்பால் · அங்கவியல் · மருந்து

குறள்

மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று

பொருள்

மருத்துவ நூலோர் ஊதை பித்தம் கோழை என்று கூறிய மூன்றும், மிகுந்தாலும் குறைந்தாலும் நோயாக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural