குறள் 942 — மருந்து
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
குறள்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்
பொருள்
உண்டது செரித்ததை அறிந்து உண்டால் உடலுக்கு மருந்து எனஒன்று வேண்டியதில்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்
உண்டது செரித்ததை அறிந்து உண்டால் உடலுக்கு மருந்து எனஒன்று வேண்டியதில்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen