குறள் 943 — மருந்து
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
குறள்
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு
பொருள்
நீடித்து வாழவிரும்புபவன் தன் செரிமானம் அறிந்து அளவோடு உண்பானாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு
நீடித்து வாழவிரும்புபவன் தன் செரிமானம் அறிந்து அளவோடு உண்பானாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen