திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 944 — மருந்து

பொருட்பால் · அங்கவியல் · மருந்து

குறள்

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

பொருள்

செரித்ததை அறிந்து உறுதிப்பாட்டோடு மாறுபாடில்லா உணவைப் பசித்த பின் உண்க.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural