திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 945 — மருந்து

பொருட்பால் · அங்கவியல் · மருந்து

குறள்

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை யுயிர்க்கு

பொருள்

ஆசையை அடக்கி மாறுபாடு செய்யாத உணவை உண்டால் எத்தீமையும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural