திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 946 — மருந்து

பொருட்பால் · அங்கவியல் · மருந்து

குறள்

இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
கழிபே ரிரையான்க ணோய்

பொருள்

செரித்ததை அறிந்து உண்பவனுக்கு உள்ள இன்பம் போல் பெருந்தீனியனுக்குத் துன்பம் உண்டாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural