குறள் 947 — மருந்து
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
குறள்
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்
பொருள்
பசித்தீயின் அளவறியாமல் மிக உண்பவனுக்கு, நோய் அளவில்லாமல் உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்
பசித்தீயின் அளவறியாமல் மிக உண்பவனுக்கு, நோய் அளவில்லாமல் உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen