திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 948 — மருந்து

பொருட்பால் · அங்கவியல் · மருந்து

குறள்

நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

பொருள்

நோயை ஆராய்ந்து அது வந்தவகையை ஆராய்ந்து நீக்கும் வகையை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural