திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 949 — மருந்து

பொருட்பால் · அங்கவியல் · மருந்து

குறள்

உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்

பொருள்

மருத்துவ வல்லான் நோயன் நிலை, நோய்நிலை, நோய்க் காலம் என்பவற்றை எண்ணிச் செய்யவேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural