குறள் 950 — மருந்து
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
குறள்
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
பொருள்
மருத்துவம் என்பது நோயல் மருத்துவன் மருந்து உதவியாள் என்னும் நால்வகைப் பட்டதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · மருந்து
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
மருத்துவம் என்பது நோயல் மருத்துவன் மருந்து உதவியாள் என்னும் நால்வகைப் பட்டதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen