திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 951 — குடிமை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை

குறள்

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு

பொருள்

நடுவு நிலைமை நாணம் என்பவை நற்குடிப் பிறந்தவர் அன்றிப் பிறர்க்கு இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural