திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 952 — குடிமை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை

குறள்

ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார்

பொருள்

நற்குடிப் பிறப்பினர் ஒழுக்கம் வாய்மை நாணம் என்பவற்றை நீங்கார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural