குறள் 953 — குடிமை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
குறள்
நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
பொருள்
நற்குடிப்பிறப்பாளர்க்கு மகிழ்வு கொடை இனியவை. கூறல் இகழாமை என்பவை இயல்பானவை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
நகையீகை யின்சொ லிகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
நற்குடிப்பிறப்பாளர்க்கு மகிழ்வு கொடை இனியவை. கூறல் இகழாமை என்பவை இயல்பானவை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen