திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 954 — குடிமை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை

குறள்

அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்

பொருள்

பலகோடி பெறுவதாயினும் நற்குடிப்பிறந்தவர் மதிப்புக் குறைவானவற்றைச் செய்யார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural