திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 955 — குடிமை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை

குறள்

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று

பொருள்

உள்ளவற்றை எல்லாம் இழந்தாலும் பழமையான குடியினர் பண்பாட்டில் நீங்கமாட்டார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural