குறள் 956 — குடிமை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
குறள்
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்
பொருள்
நற்குடியாய் வாழ்வோம் என்பவர் வஞ்சங்கொண்டு பண்பிலாதவற்றைச் செய்யமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்
நற்குடியாய் வாழ்வோம் என்பவர் வஞ்சங்கொண்டு பண்பிலாதவற்றைச் செய்யமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen