குறள் 957 — குடிமை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
குறள்
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து
பொருள்
நற்குடிப்பிறந்தாரின் சிறுகுற்றமும் முழுநிலவில் தோன்றும் கறைபோல் தெரியும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து
நற்குடிப்பிறந்தாரின் சிறுகுற்றமும் முழுநிலவில் தோன்றும் கறைபோல் தெரியும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen