குறள் 958 — குடிமை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
குறள்
நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்
பொருள்
நல்லவற்றின்மேல் பற்றுதல் இல்லையானால் அவன் குடிப் பெருமை ஐயப்படத்தக்கதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்
நல்லவற்றின்மேல் பற்றுதல் இல்லையானால் அவன் குடிப் பெருமை ஐயப்படத்தக்கதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen