குறள் 959 — குடிமை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
குறள்
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
பொருள்
நிலத்தின் வளம், முளையில் தெரியும்; அதுபோல் நற்குடிப் பிறப்பு அவர் சொல்லில் தெரியும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
நிலத்தின் வளம், முளையில் தெரியும்; அதுபோல் நற்குடிப் பிறப்பு அவர் சொல்லில் தெரியும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen