திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 960 — குடிமை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடிமை

குறள்

நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

பொருள்

நன்மை வேண்டுமானால் நாணுதல் வேண்டும், குடிமை வேண்டுமானால் எவரிடமும் பணிவு வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural