திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 961 — மானம்

பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்

குறள்

இன்றி யமையாச் சிறப்பின் வாயினுங்
குன்ற வருப விடல்

பொருள்

செய்தே ஆகவேண்டும் என்னும் சிறப்புடைய தானாலும் மானக் குறைவானதைச் செய்தல் ஆகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural