திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 962 — மானம்

பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்

குறள்

சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

பொருள்

சிறப்பொடுபேராற்றலை விரும்புபவர், எத்தகைய சிறந்த பொழுதிலும் சிறப்பில்லாததைச் செய்யார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural