குறள் 963 — மானம்
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
குறள்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு
பொருள்
வளமை மிகும் பொழுதில் பணிவு வரவேண்டும். வறுமை மிகும் பொழுதில் பெருமிதம் வரவேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு
வளமை மிகும் பொழுதில் பணிவு வரவேண்டும். வறுமை மிகும் பொழுதில் பெருமிதம் வரவேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen