குறள் 964 — மானம்
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
குறள்
தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை
பொருள்
மக்கள் தம் பெருமை நிலையில் தாழ்ந்தபோது தலையில் இருந்து உதிர்ந்த மயிர் போன்றவராவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்
தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை
மக்கள் தம் பெருமை நிலையில் தாழ்ந்தபோது தலையில் இருந்து உதிர்ந்த மயிர் போன்றவராவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen