திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 965 — மானம்

பொருட்பால் · ஒழிபு இயல் · மானம்

குறள்

குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்

பொருள்

மானக் குறைவானதைக் குன்றிமணியளவு செய்தாலும் குன்றுபோன்றவரும் குறைந்தவராவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural